Sunday 20 February 2011

Android Tamil Keyboard

வணக்கம் 
இன்று தமிழை Android கைபேசியில் உள்ளீடு செய்ய உதவும் மென்பொருளை வெளியிட்டுள்ளேன். இதை பயன்படுத்த Android marketல் Tamil Keyboard என தேடி நிறுவவும். 



நிறுவிய பிறகு:-
Goto Settings -> Language & Keyboard -> Tamil Keyboard Enable செய்யவும்.


இதில் 2 keyboards உள்ளன. ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாற கீழிருந்து மேல்  swipe செய்யவும். இடைவெளி விட வலமிருந்து இடம் ஒரு சிறிய swipe செய்யவும். 


மிக்க நன்றி. 

52 comments:

  1. Super App. Working great in Samsung Galaxy S2.
    But how to type in போ,பொ, கோ, in this

    ReplyDelete
  2. நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
    தொடர்க உங்களது தமிழ்ப்பணி

    ReplyDelete
  3. வணக்கம், please use the below instructions to type

    பொ = press ெ+ப+ா = key at, 4th row 8th col + 3rd row 3rd col + 4th row 5th col

    போ = press ே+ப+ா = key at, 4th row 9th col + 3rd row 3rd col + 4th row 5th col

    நன்றி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அருணாச்சலம் அருமையான பணி, எம் பாராட்டுக்கள்...

      இந்த செயலி அருமையாக உள்ளது இன்னும் மெருகூட்டினால் செம்மை படுத்தலாம்.....

      அதை பற்றி தங்களிடம் உரையாட விளைகிறேன், தங்கள் விருப்பத்தின் பெயரில்....

      Delete
  4. நன்றி விமல்ராஜன்

    ReplyDelete
  5. How do you leave space in between words? I don't see a space bar?

    ReplyDelete
  6. Hello Viji,
    I have not provided spacebar due to unavailability of screen space. So I have added space bar in gesture.

    Please swipe from left to right for space.

    Thanks.

    ReplyDelete
  7. i installed the app..and I went to settings and enabled tamil keyboard...but dont know how to use it now while updating status message in facebook or using it while typing in whatsup app..help please

    ReplyDelete
    Replies
    1. Hello Vijayan,

      A long tap on the text box in FB status or Wassapp messenger will show you a menu, in that, select Input method and in the next menu select tamil keyboard.

      Hope it helps.

      Regards,
      Arun

      Delete
  8. Hi now i'm developing an tamil crossword game for android smart phones, so may i know how to get tamil keyboard layout,

    if you can please provide the source code to me.
    this is my e-mail addresss : snilaxan@gmail.com

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  9. This is useless. Most important spacebar is not there. The words automatically jumbles. For example, If I type kay and il (big il) it changes itself to ka and ley. And lots of other nuisance also...

    ReplyDelete
  10. ஐயா ( து தூ )உகரம் ஊகாரம் எப்படி பதிப்பது

    ReplyDelete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. For the recent update I request colour difference between அ ஆ இ ஈ and கஙசஞ and ்ாிீெேுூை it will be user friendly.

    ReplyDelete
  13. Hi,
    Great job.
    Can you think of making a Tamil keyboard for Blackberry?
    I think it is easier for you since you have the android app already developed.

    ReplyDelete
  14. I am having android 4.2.2 spice mi 360 phone. I installed tamil key board abd dollowed the instructiions listed below, yet I am unable to input tamil letters pl.
    1)நிறுவிய பிறகு:-
    Goto Settings -> Language & Keyboard -> Tamil Keyboard Enable செய்யவும்.
    இதில் 2 keyboards உள்ளன. ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு மாற கீழிருந்து மேல் swipe செய்யவும். இடைவெளி விட வலமிருந்து இடம் ஒரு சிறிய swipe செய்யவும். , also

    2)A long tap on the text box in FB status or Wassapp messenger will show you a menu, in that, select Input method and in the next menu select tamil keyboard.
    I am easily typing tamil letters in apple ipad 2. can u guide me pl. to over come my ignorance.
    thanks in advance.

    ReplyDelete
  15. Thank you. I had overcome with my initial hiccups. I am able to communicate in Tamil with my anroid cell.

    ReplyDelete
  16. நிஜமாக உங்கள் முயற்சி அருமை நண்பரே

    ReplyDelete
  17. This app is very convenient to type in tamil. I am proud to use this app. Great job.

    ReplyDelete
  18. This is an excellent app.Thank u very much for the same. I would like to know how to type punctuations like full stop and coma. Where are they? Can u pl. explain?

    ReplyDelete
  19. I now got the punctuations thanks. to swipe upside to use the punctuation keys. that is good.congrats.

    ReplyDelete
  20. It's very good apps to types in Tamil words. It works greater.pl let me know how to enable Tamil dictornary on. Pl guide me.

    ReplyDelete
  21. Is there a way to type the single Tamil letter to say shree?

    ReplyDelete
  22. Is there a way to type the single Tamil letter to say shree?

    ReplyDelete
  23. How to write Sri in Tamil. That font is not available.
    I hope this may be made available during updating.

    ReplyDelete
  24. How to write Sri in Tamil. That font is not available.
    I hope this may be made available during updating.

    ReplyDelete
  25. How to write Sri in Tamil. That font is not available.
    I hope this may be made available during updating.

    ReplyDelete
  26. Mr. Arun please give reply.. Abt how to write single Tamil letter to type shree

    ReplyDelete
    Replies
    1. sorry for the late response. Sree is added in the latest version.

      Delete
  27. Mr. Arun please give reply.. Abt how to write single Tamil letter to type shree

    ReplyDelete
  28. Updated version is really super. நன்றிகள் பல. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  29. On Tamil typing ன வின்நெடில் னீ என்றே விழுகிறது.உதாரணம் _ பன்னீர்செல்வம்.பிழை திருத்தலாமே?

    ReplyDelete
  30. On Tamil typing ன வின்நெடில் னீ என்றே விழுகிறது.உதாரணம் _ பன்னீர்செல்வம்.பிழை திருத்தலாமே?

    ReplyDelete
  31. Please add numbers and more characters to the tamil keyboard.

    ReplyDelete
  32. Thanks for your effort .

    Kindly tell how to change keyboard Tamil to English after typing Tamil Change language not working

    Emil:nksamyg@hotmail.com
    Cell:9092304075

    ReplyDelete
  33. "Tamil Keyboard" ஆன்ட்ராய்ட் செயலியை வெகுநாட்களாக நான் பயன்படுத்துகிறேன். அதன் விசைவரிசையமைப்பு மற்ற விசைப்பலகைகளைவிடவும் எனக்கு வசதியாகவும் எளிமையாகவும் இருக்கிறது. ஆனால் அதன் வாயிலாக எந்த ஒரு உலாவியிலுள்ள (குரோம், சஃபாரி, ஃபையர்ஃபாக்ஸ்) பனுவல்பெட்டிகளிலும் ஜிமெயில் போன்ற சில செயலிகளிலும் தட்டச்சுசெய்யும்போது கீழ்காணும் சிக்கல்களை எதிர்கொள்கிறேன்
    1) 'கெ', 'யே', 'பை' போன்ற எகார, ஏகார, ஐகார உயிர்மெய்களை விசையிடும்போது ' கெ', ' யே', ' பை' என எகார, ஏகார, ஐகார குறிகளுக்கு முன்னால் ஒரு வெற்றுவிசையிட்டு எழுதவேண்டியுள்ளது. அவ்வாறு 'சிறுகு டை' என வெற்றுவிசையிட்டு தட்டச்சு செய்யாவிட்டால் 'சிறுடை' என வந்துவிடுகிறது. அதாவது எகார, ஏகார, ஐகார குறிகளானது அதற்கு முன்புவரும் எழுத்தை அழித்துவிடுகிறது.
    2) ‎'நொ', 'சோ', 'ரௌ' போன்ற ஒகார, ஓகார, ஔகார உயிர்மெய்களை விசையிடும்போது 'நநநொ', 'சசசே', 'ரரரௌ' என ஒகார, ஓகார, ஔகார குறிகளுக்கு முன்னால் அதற்கான அகார எழுத்தை இருமுறை எழுதவேண்டியுள்ளது. அவ்வாறு செய்யவில்லை என்றால் 'கடற்கொள்' என்பது 'கடொள்' என வந்துவிடுகிறது.
    3) ‎"வீட்டுவெளி" என எழுத "வீட்டு வெளி" என விசையிட்டால் அது "வீெளி" என்றாகிவிடுகிறது. இது ஒழுங்காக வந்திட முதலில் "வீட்டுவெ ளி" என அடித்துவிட்டு பின்னர் அந்த வெற்றினை அழிக்கவேண்டியுள்ளது. இதற்குக்காரணம் "Tamil Keyboard" செயலியில் ஔகாரத்திற்கு தனிப்பட்ட உயிர்மெய்குறியீடு விசை இல்லை. அது 'ள'வையே பயன்படுத்தச்சொல்கிறது.
    .
    இதைத்தவிர்க்க பெரிய இடுகைகளை இடும்முன்னர், முதலில் அதனை 'கீப்' போன்ற செயலிகளின்வாயிலாக தட்டச்சு செய்துகொள்கிறேன் பின்பு அங்கிருந்து நகலெடுத்து உலாவிப்பனுவல்பெட்டிகளில் ஓட்டிப்பதிவிடுகிறேன்.
    .
    இந்த சிக்கல் ஓராண்டுக்குமுன்னர் இருந்ததில்லை. நேரடியாக உலாவிப்பனுவல்பெட்டிகளிலேயே சிக்கலில்லாமல் தட்டச்சுசெய்ய முடிந்தது. ஓராண்டுக்குமுன்னர் ஒரு குறிப்பிட்ட ஆன்டிராய்டு பதிப்பை நிறுவியபின்னரே இந்த சிக்கல் ஆரம்பமானது.
    .
    இதுபோக கீழ்காணும் சிக்கல்களை அனைத்துச்செயலிகளிலுள்ள பனுவல்பெட்டிகளிலும் எதிர்கொள்கிறேன்

    3) "க்க" என அடித்துவிட்டு 'க்'குக்கும் 'க'வுக்கும் இடையே எழுத்திடச்சுட்டியை (கர்ஸர்) வைக்கமுடியவில்லை. அதாவது 'க்'கும் 'க'வும் ஒட்டிக்கொண்டு ஓரெழுத்தை குறிப்பிடுகிறமாதிரி உள்ளது.
    4) ‎"ஔி" என அடித்துவிட்டு 'ஒ'வுகுக்கும் 'ளி'யுக்கும் இடையே எழுத்திடச்சுட்டியை (கர்ஸர்) வைக்கமுடியவில்லை. அதாவது 'ஒ'வும் 'ளி'யும் ஒட்டிக்கொண்டு ஓரெழுத்தை குறிப்பிடுகிறமாதிரி உள்ளது. அதாவது 'ஒ'வையும் 'ள'வையும் அடித்தவுடனே அவை ஒன்றாகி 'ஔ' எனும் ஒரெழுத்தாகிவிடுகிறது. அதன்பிறகு வரும் "ி" இகாரக்குறி 'ஔ'வின் மேலேயே விழுகிறது.
    .
    இனை திருத்திடவேண்டுகிறேன்.
    .
    நன்றி
    தாசெ

    ReplyDelete
  34. I am not able to locate this Tamil keyboard in android market.

    ReplyDelete
  35. Very exelent app.im a document writer i need this app in system also please help in systdmŕ too.'9940714813

    ReplyDelete
  36. I can't find to install it to my new phone

    ReplyDelete
  37. மிகவும் பயனுள்ள செயலி. நான் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறேன். ஆன்ட்ராய்டு பை க்கு சப்போர்ட் செய்யும் வகையில் இதனை மேம்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  38. Please share link to download Tamil keyboard developed by you...

    ReplyDelete
  39. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete